Posts

Showing posts from July, 2022

கலாசாரம் அழிவடைகிறதா? மேம்படுத்தப்படுகிறதா?

Image
கலாச்சாரம் என்பது சமூக வாழ்வின் மிகத் தெளிவான அம்சங்களின் பெரிய மற்றும் வேறுபட்ட தொகுப்புகளைக் குறிக்கும் ஒரு சொல். இது முக்கியமாக மதிப்புகள், நம்பிக்கைகள், மொழி மற்றும் தகவல் தொடர்பு முறைமைகள் மற்றும் மக்கள் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும், அவற்றை ஒரு கூட்டாகவும், குழு அல்லது சமுதாயத்தில் பொதுவான பொருட்களாகவும் வரையறுக்க பயன்படுத்தலாம். சமுதாயத்தின் சமூக கட்டமைப்பு மற்றும் பொருளாதார அம்சங்களிலிருந்து கலாச்சாரம் வேறுபட்டது. கலாச்சாரமானது  மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறது. இதற்கு காரணம் யார்? ஆண்களா இல்லை பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறதா அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லாவிட்டால் தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதா? கலாச்சாரத்தை அடியோடு மாற்றத்தை தர வைக்கும் தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலா